Word |
# |
Sentence |
பழம் |
12 |
பழம் பழம் முந்திரிப் பழம் முறைத்துப் பார்த்தால் முலாம் பழம் பழம் பழம் முலாம் பழம் மோந்து பார்த்தால் பலாப் பழம் பழம் பழம் பலாப் பழம் பார்க்கப் போனால் களாப் பழம். |
ஒக்கும் |
9 |
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்; தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்; வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும்; தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும், அத் திருவோன். |
சப்தஸ்தானம் |
8 |
அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகும். |
குடியிருப்பு |
8 |
காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, குடியிருப்பு முனை, சிற்றாண்டிக் குடியிருப்பு, புதுக் குடியிருப்பு போன்றவை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளன. |
பறவைகள் |
8 |
நீர் பறவைகள் குடும்பங்கள் வெறுமனே பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் குடும்பங்கள் பக்கத்தோடு சேர்ந்து, பறவைகள், பறவைகள், பூச்சி பறவைகள், பூச்சிக்கொல்லி பறவைகள், பறவைகள், பறவைகள் ஆகியவற்றின் பறவைகள். |
பண்பாடு |
8 |
பண்பாடு மக்களைக் கொண்டு, பொது, அந்தணர் பண்பாடு, அரசர் பண்பாடு, வணிகர் பண்பாடு, வேளாளர் பண்பாடு, பிறவகுப்பார் பண்பாடு, கள்வர் பண்பாடு, பெண்டிர் பண்பாடு எனப் பிரித்துச் சொல்லப்படுகின்றது. |
சாதி |
8 |
முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண், மான் சாதி (அ) மத்திம சாதி ஆண், காளை சாதி (அ) அதம சாதி ஆண், குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும். |
உப்புமா |
7 |
அரிசி ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, பிரட் உப்புமா, ஓட்ஸ் உப்புமா, இட்லியை உதிர்த்து செய்யப்படும் இட்லி உப்புமா எனப் பலவகை உப்புமாக்கள் உள்ளன. |
தெய்வங்கள் |
7 |
இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. |
உத்தரிப்பு |
7 |
இவை முக்கியமாக இன உத்தரிப்பு, நிற உத்தரிப்பு, பால் உத்தரிப்பு, மத உத்தரிப்பு, ஜாதி உத்தரிப்பு, மொழி உத்தரிப்பு, வயது உத்தரிப்பு ஆகும். |
குப்ரி |
7 |
குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர் மற்றும் குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ். |
கூகுள் |
7 |
கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. |
தரிசனம் |
7 |
நெற்றிக் கண் தரிசனம், கங்காதேவி தரிசனம், திரிசூல தரிசனம், பாத தரிசனம், உடுக்கை தரிசனம், மூன்றாம் பிறை தரிசனம், நாக தரிசனம் ஆகிய ஏழு தரிசனங்கள் கிடைக்கப்பெற்றதாக கூறுவர். |
ஆற்றலும் |
7 |
புதைபடிவமற்ற ஆற்றல் வாயில்களாக, 2006 இல் 8.5% அணுமின் ஆற்றலும் 6.3% நீர்மின்சாரமும் மற்ற 0.9% அளவு ஆற்றலாக புவி வெப்ப ஆற்றலும் சூரிய ஆற்றலும் கடலோத ஆற்றலும் காற்றின் ஆற்றலும் விறகு ஆற்றலும் கூள ஆற்றலும் அமைகின்றன. |
வராகி |
7 |
மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். |
சடங்குகள் |
7 |
வாழ்க்கையுடன் இணைந்த சடங்குகள் சமயச் சடங்குகள், பிறப்பு சம்மந்தமான சடங்குகள், திருமணச் சடங்குகள், வேளாண்மைச் சடங்குகள், ஈமச்சடங்குகள், பிற சடங்குகள் எனச் சடங்குகள் பலதரப்பட்டனவாகும். |
பைரவி |
7 |
வீர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சித்த பைரவி, சைதன்ய பைரவி மற்றும் ருத்ர பைரவி என்று பல பெயர்களில் பைரவி வணங்கப்படுகிறாள். |
பேங்க் |
6 |
அந்த வரிசையில், குளோபல் டிரஸ்ட் பேங்க் (முதன் முதலாக தோன்றிய புதிய தலைமுறை வங்கி) மேலும் பின்னர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உடன் இணைந்தது, ஆக்சிஸ் பேங்க் (துவக்கத்தில் யுடிஐ பேங்க்), ஐசிஐசிஐ பேங்க் மற்றும் எச்டிஎப்சி பேங்க் ஆகிய வங்கிகள் அடங்கும். |
நிகுயேன் |
6 |
அவையாவன: வடக்கு தாய் நிகுயேன் (பாசு தாய் நிகுயேன்) (கோன் தும், கியாலை மாகான்ங்கள் அடங்கியது), இடைநிலை தாய் நிகுயேன் (திரங் தாய் நிகுயேன்) (தாக்லாக், தாக் நோங் மாகாணங்கள் அடங்கியது), தெற்கு தாய் நிகுயேன் (நாம் தாய் நிகுயேன்) (இலாம்தோங் மாகாணம் அடங்கியது). |
1,000 |
6 |
ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. |